பாரதி க ண்ணம்மா சீ ரியல் வி ல்லிஒ ரு து ளிக் கூட மே க் போ டாமல்அழகில் ஹீ ரோயின்களையும் மி ஞ்சிட்டாரே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சீரியலாக திகழ்ந்து வருகிறது.

இந்த சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் ஃபரீனா ஆசாத் நடிக்கின்றார்..

இல்லத்தரசிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைத்து தரப்பினரையும் தனது வி ல்லத் த னமான நடிப்பால் மி ரட்டி வருகிறார் வெண்பா.

இந்நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அவர் ஒரு துளிக் கூட மேக் போடாமல் அம்மாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்… உங்களுக்கு இவ்வளவு அழகான அம்மாவா… தங்கை போல இருக்கின்றார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.