நீ சொ.ல்லு.றத மூ.ஞ்.சி.ல அ.டி.ச்ச மாதிரி சொ.ல்.லுற ..! இசைவாணியை வ.றுத்.தெ.டு.க்கும் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், கடந்த தினத்தில், அபிஷேக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மீண்டும் ராஜூ தன் தனித்துவத்தை காட்டியிருப்பது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தற்போது போட்டியாளர்களுக்கு நாணயம் கடத்தல் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டு அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் தி.ரு.டி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே போட்டி.

இதனால், அதில் அதிக நாணங்களை வைத்திருப்பவர்களே இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் கூறியுள்ளது.

இன்றய நிகழ்ச்சியில் அனைவரும் இசைவாணி சொல்வதை கேட்க மறுக்கிறார்கள் போன்று ப்ரோமோ வெளியாகி உள்ளது

 இன்றைய நிகழ்ச்சியில் எப்படியும் பொழுது போகும் என்பதில் சந்தேகமே இல்லை.