நடிகை கஜோலின் தங்கச்சியா இது? அக்காவையே மிஞ்சிய நீச்சல் புகைப்படம்…!

இந்திய சினிமாவில் வாரிசு நடிகைகள் உறவினர்கள் என நெப்டிஷம் அதிகரித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் வாரிசு நட்சத்திரம் வளர்ந்து தான் வருகிறது. அப்படி தமிழில் வினைய் நடித்து நல்ல பெயரை பெற்று ஹிட் கொடுத்த படமான உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமாகியவர் நடிகை தனிஷா முகர்ஜி.

ஒரே படத்தில் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்தார். பின் படவாய்ப்புகள் கிடைக்காமல் பாலிவுட் பக்கம் சென்றார். இவர் பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் கூடப்பிறந்த தங்கை.

விஜய் தேவ்கன் கஜோல் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தது போல் தனிஷாவிற்கு அமையவில்லை. தற்போது நீச்சல் குளத்தில் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.