நீச்சல் உடையில் எப்படியெல்லாம் போஸ் கொடுக்குறாங்க பாருங்க இந்த நடிகை! வைரல் போட்டோ..!

நடிகைகள் என்றால் அவர்கள் நடிப்பு திறமையை வைத்து பாப்புலர் ஆனதெல்லாம் அந்த காலம். தற்போதெல்லாம் எந்த நடிகை ஆடை குறைவாக சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிடுகிறார்களோ அவர்கள் தான் அதிகம் பாப்புலர். லட்சக்கணக்கில் லைக்குகள் குவியும். சினிமா வாய்ப்புகளும் குவியும்.

அப்படி தனது கவர்ச்சி புகைப்படங்கலால் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரசிகர்களை தி.ண.ற.டி.த்து வருபவர் நடிகை திஷா பாட்னி. அவர் தற்போது கடற்கரையில் பி.கி.னி உ.டை உடன் ப.டு.த்.திருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோவுக்கு பதிமூன்று லட்சம் லைக்குகள் வந்து குவிந்திருக்கிறது.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் நான்கே முக்கால் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திஷா பாட்னி சல்மான் கான் உடன் நடித்து இருக்கும் ராதே படம் சமீபத்தில் தான் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு தற்போது ஏக்தா கபூர் உடன் ஒரு படம் மற்றும் ஜான் ஆப்ரகாம் உடன் ஏக் வில்லன் 2 படத்திலும் அவர் நடித்து வருகிறார்.