புது கண்ணம்மா இவர்தான்? அவரும் மாடலா? காட்டுத் தீ.யா.ய் ப.ர.வும் புகைப்படம்…. உண்மையை உடைத்த இயக்குனர்..!

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் வெளியேற உள்ளார் என தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் பிரவீன் பெனட் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருந்தார்.

அதே போல உடைந்த இதயம் குறியீட்டுடன் தயாரிப்பு நிறுவனமும் அதை ஷேர் செய்து இருக்கிறது.

அதானால் ரோஷ்னி சீரியலில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இனி கண்ணம்மாவாக இனி யார் நடிக்கப்போவது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி வினுஷா தேவி என்கிற மாடல் தான் அடுத்த கண்ணம்மாவாக நடிக்க போகிறார்.