ஆ ஸ் பத் தி ரி யில் அனுமதிக்கப்பட்டிருந்த க ர் ப் பி ணி பெ ண் தி டீ ர் மா ய ம்; ப த றி ய க ணவர்; 10 மணி நேரத்தில் அ தி ர டி யா க மீ ட் ட போ லீ ஸ்…! ஏன் மா ய மா னா ர்..???

சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலட்சுமி (30) என்ற பெண் இரட்டை குழந்தைகளுடன் உள்ள நிறைமாத க ர் ப் பி ணி ஆவார்.இவர் தி டீ ரெ ன மா ய மா னா ர். அவரை ஆவடி போ லீ சார் த னி ப் ப டை அமைத்து தேடி 10 மணி நே ர த் தில் க ண் டு பி டித்து உறவினர்களிடம் ஒ ப் ப டைத்தனர்

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதயகுமார் என்பவரின் மனைவி நிறைமாத க ர் ப் பி ணி யான ராஜலட்சுமி தி டீ ரெ ன கா ணா மல் போ னா ர்.இன்று பி ர ச வ ஆ ப் ரே ச ன் நடைபெற உள்ள நிலையில ப ய ந் து கொ ண்டு மா ய மா னாரா என்று அ தி ர் ச் சியுடன் ம ரு த் து வ ம னை மு ழுவதும் தேடி பார்த்தனர்.

ஆனால் எங்குமே அவர் இல்லை. உறவினர்கள் வீடுகளிலும் இல்லை.இ ர ட் டை கு ழ ந் தை களை சுமந்துள்ள ரா ஜலட்சுமிக்கு ம ரு த் து வ மனையில் இன்று பி ர ச வ தேதி உள்ள நி லை யில், க ட த் த ப் ப ட் டு ள் ளா ரா அல்லது யாரேனும் தெரிந்த ந ப ரு டன் செ ன் றா ரா எ ன் கிற கோ ண த் தில் உ ற வி னர் கள் ச ந் தே க ம் அ டை ந் தனர்.

இதையடுத்து ராஜலட்சுமியின் க ண வர் உதயகுமார் ஆவடி கா வ ல் உதவி ஆ ணை ய ரிடம் ம னை வி மா ய மா னது குறித்து பு கா ர் கொ டு த் தா ர்.இந்த புகாரின் அடிப்படையில் ச ம் ப வ இடத்திற்கு ஆவடி கா வ ல் உ த வி ஆ ணை யர் சத்தியமூர்த்தி ச ட் ட ம் ஒ ழு ங் கு கா வ ல் ஆ ய் வா ள ர் ஆ ன ந்த் உ ள் ளி ட் ட த னி ப் ப டை போ லீ சா ர் தீ வி ர மா க தே டு ம் ப ணி யி ல் ஈ டு ப ட் ட னர்.

ராஜலட்சுமியின் உறவினர்கள் மற்றும் உதயகுமாரின் உறவினர்கள் என அனைவரும் ம ரு த் து வ ம னை யில் ப த ற் ற த் து ட ன் தே டி வ ந் த னர்.

இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னேரியில் தனது தோ ழி வீ ட் டி ல் ப து ங் கி யி ரு ந் த தை ஆ வடி உ த வி ஆ ணை யர் ச த்தி யமூர்த்தி த லை மை யி லான 12 பேர் கொண்ட த னி ப் ப டை போ லீ சா ர் செ ல் போ ன் சி க் னல் மற்றும் சி சி டி வி கே ம ரா உ தவியுடன் 4:00 மணிக்கு க ண் டு பி டி த் தனர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் சி சி
டி வி காட்சிகளை அம்பத்தூரில் இருந்து செ ங் குன்றம் பொன்னேரி வரை ஆ ய் வு செ ய் து செ ல் போ ன் சி க் ன லை ஆ ய் வு செ ய் து துரிதமாக செயல்பட்டு க ண் டு பி டி த் து ள் ளனர்.